Tuesday, April 26, 2011

கீதை காட்டும் பாதை - 7 : நிலைத்த அறிவுடையவன் யார்?

 வாழ்க்கையின் முக்கியத் தத்துவங்களை சாங்கிய யோகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் சொல்லக் கேட்ட அர்ஜுனனுக்கு தன்னுடைய தற்போதைய நிலை, இருக்கும் இடம் எல்லாம் மறந்தே போய் விட்டது.